Wednesday, March 18, 2009

சிம்புவின் லிட்டில் கமெண்ட்

” நாலஞ்சு நாளுக்கு மேலே டைரக்டர் சொன்னாருங்கிறதுக்காக பட்டினி கிடந்து அப்புறமா பட்டினி கிடக்குற மாதிரி நடிக்கிறதுக்கு பேரு நடிப்பு இல்ல. இது ஒரு ரியாலிட்டி. வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு பட்டினி கிடக்குறவன் மாதிரி நடிக்கிறதுக்கு பேரு தான் நடிப்பு. ஒரு நடிகன்னா இப்படி நடிக்கணும்”

Monday, March 16, 2009

’தல’ மொழி

தமிழ் சினிமாவில் ‘தல’ என்றும் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படும் திரு. அஜித்தைச் சந்தித்த போது, அவர் சொன்னது.


இந்த உலகத்துல எல்லா பொருளுக்குமே ஒரு எக்ஸ்பயரி டேட் இருக்கும். அந்த எக்ஸ்பயரி டேட்டுக்குள்ளே நாம அதை நல்ல விதமா பயன்படுத்திக்கணும். இல்லைன்னா அது வேஸ்ட்டாயிடும். அதேமாதிரிதான் நம்ம வாழ்க்கையும். இதுக்கும் ஒரு எக்ஸ்பயரி டேட் இருக்கு. அது நம்ம மரணம். அதனால் நம்ம மரணத்துக்கு முன்பே நாலுக்கு பேருக்கு நல்லது பண்ணனும். இல்லைன்னா நம்ம வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமலே போயிடும். வேஸ்ட்டா போயிடும்.”